News

தேனி:தேனியில் பெங்களுரூ வியாபாரியை கடத்தி கொலை செய்த வழக்கில் 8 பேர் கைதான நிலையில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை, குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆண்டு விழா மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி பிரகதீஸ்வரன் பணியிடம் மாற்றத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு ப.செ.பார்க்கில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.ஈரோட்டில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில், தனியார் பங்களிப்புடன் கலெக்டர் அலுவலக முன்புறம், சிக்னல் அருகே ...
திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாலுாரை சேர்ந்த வாலிபர்கள் ராஜ்குமார், 25, மற்றும் கோபால், 24. கடந்த, 2008 டிச., 24ல் சிறுமி ஒருவரை மிரட்டி, முட்புதர் நிறைந்த பகுதிக்கு ராஜ்குமார் கடத்தி சென்று, பாலியல் பல ...
இந்தியா கேட்:பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி, ...
காஷ்மீரே கேட்:பெண்களுக்கான இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர வளாகத்தைக் கட்டுவதற்காக, நரேலாவில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ...
ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு, மத்திய அரசின் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தினமும் நுாலகத்திற்கு வந்து படிக்கும் வாசகர்களின் ...
ஆர்.கே. புரம்: தென்மேற்கு டில்லியில் வேகமாக வந்த கார் மோதி உ.பி.,யை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். ஆர்.கே. புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரிங் ரோட்டில் கடந்த மாதம் 26ம் தேதி வேகமாக வந்த கார் மோதி, ...
ஓமலுார்ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஓமலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தலைவி (தி.மு.க.,) செல்வராணி தலைமை வகித்தார்.
குளித்தலை அடுத்த, மேல பணிக்கம்பட்டியில் கருப்பண சுவாமி, காத்தவராயன், மதுரை வீரன், சப்த கன்னிமார்கள், பட்டவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய புதியதாக கோவில் கட்டுவது என பங்காளிகள், பொது மக்கள் ...
சேலம்:சேலம், வள்ளுவர் சிலை அருகே உள்ள, என்.ஜி.ஜி.ஓ., சங்க கட்டடத்தில், கோ - ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க மாநில செயற்குழு ...