News

மதுரை: படப்பிடிப்புக்காக, சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, அவரது தொண்டர்களும் ...
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 ...
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் செளபின் ஷாயிர், ...
அங்கோலா நாட்டின் அதிபர் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் ...
காதல், நகைச்சுவை, சண்டை என கமர்சியல் திரைப்படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தாலும் கலவையான ...
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நடிகர் சிலம்பரசன் புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் ...
நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் ...
தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் ...
பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ அருணஜடேசுவரர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே. 1) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்பனை ஆகிறது. கடந்த ...
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை(மே.1) மேட்டூர் ...
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையாகி வரும்போதிலும், ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.16,000 கோடியாக ...